தமிழ்நாடு

மேளதாளத்துடன் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு

திருநெல்வேலி நாடாளுமன்ற தொதியில் அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்

தந்தி டிவி
திருநெல்வேலி நாடாளுமன்ற தொதியில் அதிமுக வேட்பாளர் மனோஜ் பாண்டியன் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அவருக்கு பொதுமக்கள் மற்றும் அதிமுக தொண்டர்கள் மேலதாளத்துடன் உற்சாக வரவேற்பளித்தனர். பிரசாரத்தின் போது தனது பதவி காலத்தில் பல நலதிட்டங்கள் செய்துள்ளதாகவும் மீண்டும் தனது பணிகள் தொடர வாய்ப்பளிக்க வேண்டும் எனவும் மக்களிடம் மனோஜ் பாண்டியன் கேட்டுக் கொண்டார்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்