தமிழ்நாடு

காவலருக்கு கொரோனா தொற்று உறுதி - வள்ளியூர் காவல் நிலையம் மூடல்

நெல்லை மாவட்டம், வள்ளியூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் இரண்டாம் நிலை காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

தந்தி டிவி

நெல்லை மாவட்டம், வள்ளியூர் காவல் நிலையத்தில் பணிபுரிந்து வரும் இரண்டாம் நிலை காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, பேருராட்சி சார்பில் காவல் நிலையத்திற்கு கிருமி நாசினி மருந்து தெளிக்கப்பட்டு மூடப்பட்டது. மேலும், காவல் நிலையம் மூன்று நாள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டு, தற்காலிகமாக வள்ளியூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் காவல் நிலையம் செயல்பட்டு வருகிறது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்