தமிழ்நாடு

திருமூர்த்தி அணையில் பாதுகாப்பு கருதி கம்பிவேலி - ரூ.34.5 லட்சம் செலவில் அமைப்பு

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையில் பாதுகாப்பு கருதி 34.5 லட்சம் ரூபாய் செலவில் கம்பிவேலி அமைக்கப்பட்டுள்ளது.

தந்தி டிவி

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே உள்ள திருமூர்த்தி அணையில் பாதுகாப்பு கருதி 34.5 லட்சம் ரூபாய் செலவில் கம்பிவேலி அமைக்கப்பட்டுள்ளது. கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றும் மாவட்ட ஆட்சியர் பழனிச்சாமி, அதிகாரிகளுடன் நேரில் சென்று அணையை பார்வையிட்டனர். விரைவில் சுற்றுலாத்தளமாக உயர்த்தப்படும் எனவும், பார்க்கிங் மற்றும் படகு வசதிகள் செய்து தரப்படும் எனவும் அமைச்சர் பேட்டியின் போது தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்