தமிழ்நாடு

"தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்து விட்டது" - திருமாவளவன் எம்.பி. குற்றச்சாட்டு

நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்து விட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார்.

தந்தி டிவி
நீட் தேர்வு விவகாரத்தில் தமிழகத்தை மத்திய அரசு வஞ்சித்து விட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் குற்றம்சாட்டியுள்ளார். அரியலூரில் மத்திய அரசின் திறன் மேம்பாட்டு பயிற்சி மையத்தினை திறந்து வைத்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நீட் தேர்விலிருந்து தமிழகத்துக்கு விலக்கு கோரி சட்டப்பேரவையில் அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைந்து நிறைவேற்றிய தீர்மானத்தை மத்திய அரசு புறந்தள்ளியுள்ளது கண்டிக்கதக்கது என்றும் தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்