பள்ளி விடுமுறையை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம்
பள்ளி விடுமுறையை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.
தந்தி டிவி
கடலில் உற்சாகமாக புனித நீராடி சுவாமியை தரிசனம் செய்து வருகின்றனர். கூட்டம் அதிகமாக இருப்பதால், சுவாமியை தரிசிக்க 5 மணி நேரத்திற்கும் மேலாவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.