தமிழ்நாடு

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில்,ஆடித்தேரோட்டம்

அய்யா வைகுண்டர் அவதாரபதியில் ஆடி தேரோட்டம் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்

தந்தி டிவி

திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரபதியில், ஆடித் தேரோட்டம் விமர்சையாக நடைபெற்றது. தேரில் சுற்றி பவனி வந்த அய்யா வைகுண்டர் பக்தர்களுக்கு காட்சி கொடுத்தார். ஏராளமான பக்தர்கள் சுருள் வைத்து வழிபட்டனர்.

ஜலசந்திர மாரியம்மன் கோயில் ஆடி திருவிழா

கும்பகோணம் ஜலசந்திர மாரியம்மன் கோயில் ஆடி மாத திருவிழாவில் ஏராளமானோர் பங்கேற்று தரிசனம் செய்தனர். பால்குடம் எடுத்தும், அலகு காவடி சுமந்து ஊர்வலமாக சென்றும் பக்தர்கள் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். அம்மன் வீதியுலா, மற்றும் மஞ்சள் நீராட்டுடன் இந்த ஆண்டு விழா நிறைவு பெற்றது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்