தமிழ்நாடு

முறையாக குடிநீர் வழங்க கோரி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்கள்...

திருச்செந்தூர் அடுத்த வீரப்பாண்டியன்பட்டினத்தில், முறையாக குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தந்தி டிவி
திருச்செந்தூர் அடுத்த வீரப்பாண்டியன்பட்டினத்தில், முறையாக குடிநீர் வழங்கக்கோரி பொதுமக்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இங்குள்ள மீனவ கிராமத்தில் சுமார் 1500-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பங்கள் வசித்து வருகிறார்கள். இப்பகுதியில் உள்ள சில குடியிருப்புகளுக்கு மட்டும், பொன்னங்குறிச்சி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருகிறது. மற்ற பகுதிகளுக்கு மின் மோட்டார் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது. இந்நிலையில் அனைத்து பகுதிகளுக்கும், தாமிரபரணி பொன்னங்குறிச்சி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் மூலம் குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க கோரி, பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு