தமிழ்நாடு

திருச்செந்தூர் கோயிலில் ஆவணி திருவிழா - வெள்ளி யானை வாகனத்தில் சாமி உலா

புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி திருவிழா விமர்சையாக நடைபெற்று வருகிறது.

தந்தி டிவி

புகழ்பெற்ற திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆவணி திருவிழா விமர்சையாக நடைபெற்று வருகிறது. கடந்த 20ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய இவ்விழாவின் 4ம் நாளான நேற்று சுவாமி குமரவிடங்கப் பெருமான் வெள்ளி யானை வாகனத்தில் அம்பாளுடன் வீதி உலா வந்து அருள்பாலித்தார். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஆவணி திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வரும் 29-ம் தேதி நடைபெற உள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்