தமிழ்நாடு

ருச்செந்தூர் கோயில் உண்டியல்.. ரூ.3.81 கோடி வருவாய்

தந்தி டிவி

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயில் உண்டியல் எண்ணும் பணி, கோவிலின் தக்கார் அருள்முருகன் தலைமையில் நடைபெற்றது. இதில், 3 கோடியே 81 லட்சத்து 96 ஆயிரத்து 785 ரூபாயும், 1,139 கிராம் தங்கம், மற்றும் 18,052 கிராம் வெள்ளி உள்ளிட்டவை காணிக்கையாக செலுத்தப்பட்டுள்ளது.

AIADMK | EPS | "அதிமுக தலைமையை முதல்ல மாத்துங்க.. ஈபிஎஸ் இருக்கும் வரை.. "ஓப்பனாக சொன்ன நாகராஜ்

AIADMK | "அமித்ஷாவையே தவறாக வழிநடத்தியவர் ஈபிஎஸ்.." வெளிப்படையாக உடைத்த பத்திரிகையாளர் ரமேஷ்

BREAKING || "ஈபிஎஸ்தான் காரணம்" - அதிமுகவில் வெடிக்கும் புது பூகம்பம்

Doctor | Chennai | கத்தி கூச்சலிட்ட இளம் செவிலியர்.. மருத்துவரை தூக்கிய போலீசார்

Kaveri River | காவிரி நீர் திறப்பு அதிகரிப்பு