தமிழ்நாடு

களைகட்டிய பங்குனி உத்திர திருவிழா : ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வழிபாடு

பங்குனி உத்தர திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் முருகன் கோயிலில், வள்ளி மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது.

தந்தி டிவி

அதிகாலை முதல் முருகனுக்கு பல்வேறு பூஜைகள் நடத்தப்பட்டு, கொழுந்தீஸ்வரர் கோயிலுக்கு வந்தார்.அப்போது, சாயரட்சை பூஜைகள் நடத்தப்பட்டு, தங்கமயில் வாகனத்தில் எழுந்தருளினார்.முருகப் பெருமான், வள்ளியம்மனுக்கு கீழரதவீதி சந்திப்பில் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடைபெற்றது பின்னர், இருவரும் வீதியுலா வந்து அருள்பாலித்தனர்.இதில், ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்