தமிழ்நாடு

Tiruchendur Murugan Temple | திருச்செந்தூர் முருகன் வந்த கண்கொள்ளா காட்சி

தந்தி டிவி

கந்தசஷ்டி விழாவின் 2ம் நாள் - தங்கத்தேரில் எழுந்தருளிய ஜெயந்திநாதர்

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் நடைபெறும் கந்தசஷ்டி விழாவின் இரண்டாம் நாளில், ஜெயந்திநாதர், வள்ளி-தெய்வானையுடன் தங்கத்தேரில் எழுந்தருளினார்..

யாகசாலை பூஜைகள், அபிஷேகங்கள், தீபாராதனைகள் முடிந்து தங்கத்தேரில் வந்த ஜெயந்திநாதரை பக்தர்கள் மனமுருகி வழிபட்டனர். 

Breaking | TN Election2026 | தொடர்ந்து மாறும் நிலவரம்| தமிழ்நாட்டில் புதிய உச்சம் என்னவாக இருக்கும்?

BREAKING || ஓட்டு போட்டது இத்தனை கோடி பேரா..! புது வரலாறு படைத்த தமிழகம்

BREAKING || 2021 தேர்தல் Vs 2026 தேர்தல்... மொத்தமாக புரட்டி போட்ட இன்றைய நிலவரம்

TN Election 2026 | இதுவரை வரலாறு காணாத வாக்குபதிவு | தமிழ்நாட்டில் இதுதான் புதிய உச்சமா..

BREAKING || அதிக ஓட்டு பதிவான டாப் 5 மாவட்டங்கள்... தமிழகத்துக்கே ஷாக் கொடுத்த நம்பர் 1 மாவட்டம்!