தமிழ்நாடு

திருச்செந்தூர் முருகன் கோயில் உண்டியல் காணிக்கை ரூ.1.59 கோடி

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஏப்ரல் மாத உண்டியல் காணிக்கையாக 1 கோடியே 59 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது.

தந்தி டிவி

திருச்செந்தூர் முருகன் கோயிலில் ஏப்ரல் மாத உண்டியல் காணிக்கையாக 1 கோடியே 59 லட்சம் ரூபாய் கிடைத்துள்ளது. கோயிலில் உள்ள கோவிந்தம்மாள் மண்டபத்தில் கோயில் இணை ஆணையர் குமரதுரை தலைமையில் உண்டியல் எண்ணும் பணி நடைபெற்றது. இதில் 1 கோடியே 59லட்சத்து 49 ஆயிரம் ரூபாய் காணிக்கையாக கிடைத்துள்ளது. ஆயிரத்து 60 கிராம் தங்கமும், 13 ஆயிரத்து 510 கிராம் வெள்ளியும், காணிக்கையாக வந்துள்ளது.

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்

TVK Vijay | Vellore | நேரடியாக இறங்கும் விஜய்.. அதிரப்போகும் அரசியல் களம்

பாதயாத்திரை சென்ற சமயபுரம் பக்தர்கள்.. கார் மோதி துடிதுடித்து 4 பெண்கள் பலி