தமிழ்நாடு

வீதிக்கு வந்து கொந்தளித்த ஜி.பி.முத்து... காது கூசும் அளவிற்கு பேசிய வார்த்தைகள்

தந்தி டிவி

திருச்செந்தூர் அருகே கோயில் பிரச்சனைக்காக சமூக வலைதள பிரபலம் ஜி.பி.முத்து வீதிக்கு வந்து வாக்குவாதம் செய்தார். உடன்குடி வெங்கடாசலபுரத்தில் உள்ள, ஜி.பி.முத்து குடும்பத்தினருக்குச் சொந்தமான கோயிலில், தூத்துக்குடியைச் சேர்ந்த மகேஷ் என்பவர் பூஜை செய்து வருகிறார். அவருக்கும் ஜி.பி.முத்து குடும்பத்தினருக்கும் ஏற்கெனவே பிரச்சனை இருந்து வரும் நிலையில், கோயிலுக்கு வந்த மகேஷுடன் ஜி.பி.முத்து மற்றும் அவருடைய குடும்பத்தினர் வாக்குவாதம் செய்தனர். இதுதொடர்பான வீடியோ, சமூக ஊடகங்களில் பரவி வருகிறது....

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்