தமிழ்நாடு

Tiruchendur | திருவிழா கோலம் பூண்ட திருச்செந்தூர்.. 6 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்

திருவிழா கோலம் பூண்ட திருச்செந்தூர்.. 6 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள்

thanthitv

Tiruchendur | திருவிழா கோலம் பூண்ட திருச்செந்தூர்.. 6 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்த பக்தர்கள் #Tiruchendur #temple #thanthitv ஞாயிற்றுக்கிழமை மற்றும் சுபமுகூர்த்த தினத்தை முன்னிட்டு, திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்பட்டு, தொடர்ந்து சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதனிடையே, கோவிலில் 50-க்கும் மேற்பட்ட திருமணங்கள் நடைபெற்றதால் வளாகம் திருவிழா போல் காட்சியளித்தது. பக்தர்கள் அங்கப்பிரதட்சணம் செய்தும், கடல் மற்றும் நாழிக்கிணற்றில் புனித நீராடியும் முருகப்பெருமானை வழிபட்டனர். கூட்டம் அதிகரித்ததால், சுவாமி தரிசனம் செய்ய 6 மணி நேரமும், முடி காணிக்கை செலுத்த 3 மணி நேரமும் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

Husband Wife| சென்னையில் வீட்டில் இருந்து கெட்ட வாடை - உள்ளே கணவன், மனைவி

Nagercoil | Death | தமிழகத்தையே உலுக்கிய நாகர்கோவிலில் பெண் கொ*ல..தேசிய மகளிர் ஆணையம் அதிரடி உத்தரவு

Tiruvannamalai | தி.மலை மகா தீபத்திருவிழாவில் முதல்முறையாக இலவசம்.. Min.ரமேஷ் சொன்ன தகவல்

Minister Maria Wilson | 4வது நாளாக பறக்கும் கருப்பு கொடி - காசிமேடு விரைந்த அமைச்சர் மரிய வில்சன்

Madurai Murder| வீட்டு கதவை உடைத்து உள்ளே இறங்கி உடல் கோரமாக சிதைப்பு - அலறிய மதுரை