தமிழ்நாடு

திருச்செந்தூரில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு அம்மன் கோயில்களின் பூஜை

திருச்செந்தூரில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு அனைத்து அம்மன் கோவிகளிலும் சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது.

தந்தி டிவி

திருச்செந்தூரில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு அனைத்து அம்மன் கோவிகளிலும், சிறப்பு பூஜைகள் மற்றும் சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றது. தேரடி இசக்கியம்மன் , உச்சினிமாகாளியம்மன் போன்ற கோயில்களில் ஆடிபூரத்திற்கான சிறப்பு பூஜைகளும், சிறப்பு அபிஷேகங்களும் அம்மனுக்கு சிறப்பு ஆராதனைகளும் நடைபெற்றது. அம்மனுக்கு வளைகாப்பு அணிவித்தல், மற்றும் அம்மன் ஊஞ்சலில் அமர்ந்து கொண்டு தாலாட்டி விடுதல் போன்ற நிகழ்வு மிகவும் சிறப்பாக நடந்தது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்