தமிழ்நாடு

ஏ.டி.எம் களுக்கு கொண்டு வரப்பட்ட பணம் : உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல்

55 இலட்சத்து 34ஆயிரம் ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்

தந்தி டிவி
புதுவையில் இருந்து திண்டிவனத்திற்கு ஏ.டி.எம் களுக்கு பணம் எடுத்துவரப்பட்ட தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான வாகனத்தில் மரக்காணம் சாலைசந்திப்பு அருகே பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள் . அப்போது உரிய ஆவணம் இன்றி கொண்டு வரப்பட்ட 55 இலட்சத்து 34ஆயிரம் ரூபாயை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்