தமிழ்நாடு

Tindivanam | DMK | திண்டிவனத்தின் புதிய அடையாளம் - முதல்வர் ஸ்டாலின் இன்று திறந்து வைக்கிறார்!

திண்டிவனத்தின் புதிய அடையாளம்

thanthitv

முதலமைச்சர் ஸ்டாலின் இன்று திண்டிவனம் பயணம் காலை 8 மணிக்கு சென்னையிலிருந்து திண்டிவனத்துக்கு புறப்படும் முதல்வர், அரசு விழாமேடை அருகே ரோடுஷோ மூலம், மக்களிடம் கலந்துரையாட உள்ளார். இதை தொடர்ந்து விழாமேடைக்கு காலை 10.30 மணிக்கு சென்று நலத்திட்ட உதவிகள், ஆணைகள் வழங்கும் நிகழ்ச்சியை துவக்கிவைத்து சிறப்புரையாற்றுகிறார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்