Kanyakumari | Tiger CCTV | ஊருக்குள் சுற்றி திரியும் புலி - பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி
#Kanyakumari #Tiger #CCTV #ThanthiTV
கன்னியாகுமரி மாவட்டம் சிற்றார் அணைப் பகுதியில், குடியிருப்புகளுக்கு அருகே புலி நடமாடுவதாகக் கூறப்படும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அச்சமடைந்துள்ள மக்கள், வனத்துறையினர் ரோந்துப் பணியைத் தீவிரப்படுத்தி, உரிய நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை விடுத்துள்ளனர்.