நீலகிரியில் புலியை பிடிக்கும் பணி - களமிறங்கிய கும்கி யானை விஜய்
நீலகிரி மாவட்டம் கூடலூர் சுற்றுவட்டார பகுதியில் 13 மாடுகளை வேட்டையாடிய புலியை பிடிக்க வசீம், விஜய் என்ற 2 கும்கி யானைகளை வனத்துறையினர் களமிறக்கி உள்ளனர்...