தமிழ்நாடு

ரயிலில் அடிபட்டு புலி உயிரிழப்பு – வனத்துறையினர் விசாரணை

ரயிலில் அடிபட்டு புலி உயிரிழப்பு – வனத்துறையினர் விசாரணை

thanthitv

தென்காசி மாவட்டம் செங்கோட்டை அருகே ரயிலில் அடிபட்டு புலி ஒன்று உயிரிழந்துள்ளது.

பாலக்காட்டில் இருந்து திருச்செந்தூர் நோக்கி சென்ற பாலருவி எக்ஸ்பிரஸ் ரயில், செங்கோட்டை – பகவதிபுரம் இடையே சென்றபோது புலி மீது மோதியுள்ளது.

அருகிலுள்ள மாந்தோப்புப் பகுதியில் இருந்து புலி தண்டவாளத்தைக் கடந்தபோது விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறப்படுகிறது.

ஊருக்கு அருகே புலி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

#Tiger #Death #Forestdepartment #Thanthitv

Uttarpradesh | வெடித்து சிதறிய கடல் கன்னி தொட்டி.. 15 பேருக்கு நேர்ந்த கதி.. அலறி துடித்த குழந்தைகள்

CM Vijay | TVK |தமிழ்நாடே `தவெக கல்வி விருது'க்கு வெயிட்டிங் - முக்கிய வேலையை கையில் எடுத்த CM விஜய்

Govt Bus தீபாவளிக்கு அரசு பேருந்தில் சொந்த ஊர் செல்லும் மக்கள் சென்னை புக்கிங்.. வெளியான Data

Delhi Protest | பெண் பத்திரிகையாளர் பாலியல் புகார்.. டெல்லி போலீசுக்கு ஐகோர்ட் அதிரடி உத்தரவு

Chennai | "போன்ல பேசுனது போதும் நேர்ல வாங்க"`ஆசை'யோடு சென்றவருக்கு நடந்த கொடூரம்