தமிழ்நாடு

குமரியை அலறவிட்ட புலி வண்டலூருக்கு சென்றது...

தந்தி டிவி

குமரி மாவட்டம் சிற்றாறு மலையோர பகுதிகளில் கடந்த ஒரு மாதமாக கால்நடைகளை அடித்து கொன்று தின்று பொதுமக்களை அச்சுறுத்தி வந்த புலியை, வனத்துறையினர் மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். சிற்றாறு வனப்பகுதியில் முகாமிட்டு புலியின் நடமாட்டத்தை கண்காணித்து வந்த வனத்துறையினர், பத்துகாணி வனப்பகுதியில் சுற்றி திரிந்த புலியை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர். பிடிபட்ட புலியை வாகனம் மூலம் வண்டலூர் காப்பகத்திற்கு அதிகாரிகள் எடுத்து சென்றனர்.

Ambika Pressmeet``வீட்டு விஷயத்தை வீட்டுக்குள்ளே வச்சு முடிக்கலாம்னு நினைச்சேன்.. ஆனா’’

Ambika``அட்டாக்கே வந்துருச்சு’’ - ராதா புகார்.. நடந்தது என்ன? பிரஸ்மீட்டில் நெஞ்சை பிடித்த அம்பிகா

Gold Rate | Gold Price | Gold Jewell | குறைந்தது Gold ரேட்.. காலையிலேயே இன்ப செய்தி..!

Bigg Boss | Police | இளைஞருக்கு நேர்ந்த கதி.. பிக்பாஸ் பெண் பிரபலம் கைது

TN Rain | Cyclone | வேகமாக நகருகிறது.. இன்று இரவே கரையை கடக்கலாம்