தமிழ்நாடு

"ரஜினி வந்தால்தான் தமிழக அரசியலில் மாற்றம் வரும்" : துக்ளக் விழாவில் குருமூர்த்தி பேச்சு

ரஜினிகாந்த் வந்தால் மட்டுமே, தமிழக அரசியலில் மாற்றம் வரும் என்று துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

ரஜினிகாந்த் வந்தால் மட்டுமே, தமிழக அரசியலில் மாற்றம் வரும் என்று துக்ளக் பத்திரிக்கையின் ஆசிரியர் குருமூர்த்தி தெரிவித்துள்ளார். திருச்சியில் அந்தப் பத்திரிகையின் பொன்விழா சிறப்பு கூட்டம் நடைபெற்றது. இதில் குருமூர்த்தி, தமிழருமணியன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் பேசிய குருமூர்த்தி, அதிமுக அரசை கலைத்துவிட்டு ஆளுநர் ஆட்சியை கொண்டு வந்தாலும், தமிழகத்தில் மாற்றம் ஏற்படாது என்றார். ரஜினி வந்தால் மட்டுமே மாற்றம் ஏற்படும் என்று அவர் கூறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்