EVM மெஷின்களுக்கு மூன்றடுக்கு செக்யூரிட்டி
#election2026 #tamilnaduelection2026 #kovai #nellai #cuddalore #thiruvallur
தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நிறைவடைந்த நிலையில் நெல்லை, கடலூர், திருவள்ளூர் மற்றும் கோவை ஆகிய மாவட்டங்களில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் சீல் வைக்கப்பட்டுள்ளன