தமிழ்நாடு

விமானம் மூலம் மதுரை வந்த மூவருக்கு கொரோனா

பெங்களூர் மற்றும் டெல்லியிலிருந்து மதுரை வந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

தந்தி டிவி
பெங்களூர் மற்றும் டெல்லியிலிருந்து மதுரை வந்த 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. மதுரை விமான நிலையத்திற்கு வரும் பயணிகளுக்கு தீவிர சோதனை நடத்தப்பட்டு வருகிறது. இந்த நிலையில், விமானம் மூலம் வந்த 3 பேருக்கு காய்ச்சல் இருந்தது. இதனையடுத்து அவர்களுக்கு நடத்தப்பட்ட சோதனையில் கொரோனா உறுதியான நிலையில், சுகாதாரத்துறை அதிகாரிகள் மூவரையும் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்