காதலால் வந்த பில்லி சூனியம் மிரட்டல்.. தங்க நகைகளை தூக்கி கொடுத்த இளம்பெண்
#chennai #crime #police #love #gold #thanthitv
பில்லி சூனியம் மிரட்டல் - இளம்பெண்ணிடம் தங்க நகை பறித்த நபர் கைது பில்லி சூனியம் வைக்காமல் இருக்க இளம் பெண்ணிடம் தங்க நகையை வாங்கி ஏமாற்றியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.