தமிழ்நாடு

தூத்துக்குடியில் குப்பை அள்ளும் வாகனங்களின் சேவையை துவக்கி வைத்தார் - ஆளுநர் பன்வாரிலால் புரோகித்

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் புதிதாக வாங்கப்பட்டுள்ள 18 குப்பை அள்ளும் வாகனங்களின் சேவையை, ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

தந்தி டிவி

நேற்று தாமிரபரணி மஹாபுஷ்கர விழாவில் கலந்து கொண்ட ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இன்று தூத்துக்குடி சென்றார். தூத்துக்குடி பழைய பேருந்து நிலையத்தில், தூய்மைப் பணியை மேற்கொண்ட ஆளுநர், பின்னர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் வாங்கப்பட்டுள்ள 18 குப்பை அள்ளும் வாகனங்களின் சேவையை துவக்கி வைத்தார். அங்கிருந்து சிவந்தாகுளம் பகுதியில் உள்ள மாநகராட்சி பள்ளிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார். பின்னர் அங்கிருந்த மாணவர்களை சந்தித்து, தூய்மை இந்தியா திட்டம் குறித்து விளக்கிக் கூறினார்.

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்

Redbus | லீவ் முடிந்து சென்னை திரும்புவோருக்கு அதிர்ச்சி..பேருந்து ஆன்லைன் முன்பதிவில் பாதிப்பு

BREAKING || ரூ.11,000 கோடி - லண்டனில் CM விஜய் முன்னிலையில் மெகா டீல்