தமிழ்நாடு

அனல்மின் நிலையத்தில் வருடாந்திர பராமரிப்பு பணி : 420 மெகாவாட் மின் உற்பத்தி நிறுத்தம்

தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் வருடாந்திர பராமரிப்பு பணிக்காக, மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

தந்தி டிவி
தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் வருடாந்திர பராமரிப்பு பணிக்காக, மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இங்குள்ள 5 மின் உற்பத்தி பிரிவுகள் மூலமாக, 1050 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்நிலையில், பராமரிப்பு பணிகளுக்காக, 4வது பிரிவில், கடந்த 28ம் தேதி முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டது. இதுபோல, 2வது பிரிவில் இன்று முதல் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தூத்துக்குடி அனல்மின் நிலையத்தின் மொத்த மின்சார உற்பத்தியில் 420 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்