தமிழ்நாடு

Thoothukudi Student Murder | தூத்துக்குடி மாணவி படுகொலை - ஒவ்வொரு வீடாக நுழைந்து போலீஸ் அதிரடி

Thoothukudi Student Murder | தூத்துக்குடி மாணவி படுகொலை - ஒவ்வொரு வீடாக நுழைந்து போலீஸ் அதிரடி

thanthitv

தூத்துக்குடி பிளஸ் 2 மாணவி உடலை 6வது நாளாக வாங்க மறுப்பு தூத்துக்குடி மாவட்டம் வேடநத்தம் கிராமத்தில், 12ம் வகுப்பு மாணவி படுகொலையை கண்டித்து, 6வது நாளாக உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மாணவியின் பிரேத பரிசோதனை அறிக்கையில், பின்தலையில் காயம் இருந்ததும், கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டு இருந்ததும் தெரிய வந்துள்ளது. இதனிடையே, காவல்துறை உயரதிகாரிகள் முக்கிய ஆலோசனை நடத்திய நிலையில், குற்றவாளிகளை அடையாளம் கண்டு கைது செய்ய தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் வேடநத்தம் கிராமத்தில் ஒவ்வொரு வீடாக காவல்துறையினர் சோதனை செய்யும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.

NTK | Seeman | நாதக வேட்பாளர் மீது வழக்கு பதிவு

Thoothukudi Student Murder | தூத்துக்குடி மாணவி படுகொலை - முடிச்சுகளை அவிழ்க்கும் DNA டெஸ்ட்

DMK Alliance 2026 | ``கேட்டதை குறைக்காமல் தரவேண்டும்’’ - திமுக கூட்டணியில் வலுவாக ஒலிக்கும் குரல்

CM Stalin | DMK | TN Eletion 2026 | விரைவில் வெளியாகும்.. அதிரடியாக திமுக கொடுத்த முக்கிய செய்தி

TN Election 2026 தமிழகத்தில் தேர்தல் பிரச்சாரம் எப்படி நடத்த வேண்டும்? - கட்சிகளும் பரபரப்பு ஆலோசனை