தமிழ்நாடு

துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான விசாரணை : 7 ஆம் கட்ட விசாரணையை தொடங்கியது ஆணையம்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஒருநபர் விசாரணை ஆணையத்தின் ஏழாம் கட்ட விசாரணை தொடங்கியுள்ளது.

தந்தி டிவி
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக ஒருநபர் விசாரணை ஆணையத்தின் ஏழாம் கட்ட விசாரணை தொடங்கியுள்ளது. 13 பேர் உயிரிழந்த இந்த வழக்கு குறித்து விசாரிக்க, தமிழக அரசு நியமித்த ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம், உயிர் இழந்தவர்களின் உறவினர்கள் 110 பேரிடம் 6 கட்டங்களாக இதுவரை விசாரணை நடத்தியுள்ளது. இந்நிலையில், ஏழாம் கட்ட விசாரணைக்காக 58 பேருக்கு சம்மன் அனுப்ப‌ப்பட்டு, இன்று முதல் விசாரணை தொடங்கியுள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்