தமிழ்நாடு

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடவடிக்கை - தூத்துக்குடி வேட்பாளர்கள் உறுதி அளிக்க வேண்டும்

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க மாட்டோம் என தூத்துக்குடி வேட்பாளர்கள் உறுதி அளிக்க வேண்டும் என சமூக செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தந்தி டிவி

ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதிக்க மாட்டோம் என தூத்துக்குடி மக்களவை தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் உறுதி அளிக்க வேண்டும் என சமூக செயற்பாட்டாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்கள் , ஸ்டெர்லைட் விவாகரத்தில் அரசு மற்றும் மாசு கட்டுப்பாடு வாரியம் சார்பில் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று குற்றம்சாட்டினர்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்