தமிழ்நாடு

#JUSTIN : பற்றியெரிந்த கூட்டுறவு வங்கி... கரிக்கட்டையாக கிடந்த ஊழியர்... பரபரப்பு காட்சி... ஸ்ரீவைகுண்டத்தில் அதிர்ச்சி

தந்தி டிவி

வேளாண் கூட்டுறவு வங்கியில் தீ - ஒருவர் பலி/ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி/தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் வேளாண்மை கூட்டுறவு வங்கியில் தீ விபத்து/தீ விபத்தில் சிக்கி, கூட்டுறவு வங்கி செயலாளர் ஸ்ரீதரன் உயிரிழப்பு/கம்ப்யூட்டரில் உள்ள பேட்டரி வெடித்து தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட தகவல்/வங்கி பற்றி எரிந்ததில் ஏற்பட்ட புகைமூட்டத்தால், மூச்சுத்திணறி ஸ்ரீதரன் உயிரிழப்பு /கூட்டுறவு வங்கியில் இருந்த பொருட்கள் அனைத்தும் தீயில் கருகி சேதம்...

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்