தமிழ்நாடு

தூத்துக்குடி மாணவி சோபியா விவகாரம் : தமிழிசை மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவு

தூத்துக்குடி மாணவி சோபியா விவகாரம் : தமிழிசை மீது வழக்கு பதிவு செய்ய உத்தரவு

தந்தி டிவி

மாணவி சோபியா விவகாரத்தில், தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் மீது, வழக்கு பதிவு செய்ய தூத்துக்குடி நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இதற்கான உத்தரவை பிறப்பித்த நீதிபதி தமிழ்ச்செல்வி ,இந்த விவகாரத்தில், டாக்டர் தமிழிசை சவுந்திரராஜன் உள்பட 10 பேர் மீது வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்த அறிவுறுத்தினார். விசாரணை அறிக்கையை அடுத்த மாதம் 20 ம் தேதிக்குள் சமர்ப்பிக்கவும் நீதிபதி தமிழ்ச்செல்வி உத்தரவிட்டார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்