தமிழ்நாடு

காவலர் கொல்லப்பட்ட வழக்கு - 3 பேர் சிறையில் அடைப்பு

காவலர் சுப்பிரமணியன் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட வழக்கில் சாமிநாதன், பலவேசம், சுடலை கண்ணு ஆகிய மூவரை போலீசார் கைது செய்து, ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

தந்தி டிவி
காவலர் சுப்பிரமணியன் வெடிகுண்டு வீசி கொல்லப்பட்ட வழக்கில் சாமிநாதன், பலவேசம், சுடலை கண்ணு ஆகிய மூவரை போலீசார் கைது செய்து, ஸ்ரீவைகுண்டம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவர்கள் 3 பேரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க மா​ஜிஸ்திரேட் தமிழரசு உத்தரவிட்டார். பின்னர் மூவரும் கோவில்பட்டி சிறையில் அடைக்கப்பட்டனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்