தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்தின் 444-வது ஆண்டு திருவிழா, கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று, “மரியே வாழ்க” என முழக்கமிட்டு உற்சாகம் அடைந்தனர்