தமிழ்நாடு

Thoothukudi | Neithal | கரகாட்டம், சிலம்பம் என களைகட்டிய `நெய்தல் கலைத் திருவிழா'

Thoothukudi | Neithal | கரகாட்டம், சிலம்பம் என களைகட்டிய `நெய்தல் கலைத் திருவிழா'

thanthitv

Thoothukudi | Neithal | கரகாட்டம், சிலம்பம் என களைகட்டிய `நெய்தல் கலைத் திருவிழா'

தூத்துக்குடியில் 5-வது ஆண்டாக 'நெய்தல் கலைத் திருவிழா' தொடக்கம் தமிழர்களின் பண்பாட்டைப் பறைசாற்றும் வகையில், தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி மைதானத்தில் 5-வது ஆண்டாக 'நெய்தல் கலைத் திருவிழா' கோலாகலமாகத் தொடங்கியது. திமுக நாடாளுமன்ற குழுத் தலைவர் கனிமொழி முன்னெடுப்பில் தொடங்கியுள்ள இத்திருவிழாவில், கரகாட்டம், சிலம்பம் உள்ளிட்ட பல்வேறு நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகளும், பாரம்பரிய உணவு அரங்குகளும் இடம்பெற்றுள்ளன. முதல் நாள் விழாவை ஏராளமான பொதுமக்கள் கண்டு ரசித்தனர்.

CM Vijay | Thalapathy Vijay Road | 'தளபதி விஜய்' சாலை - CM விஜய்க்கு நன்றி சொன்ன மக்கள்

Minister Rajmohan | CM விஜய் குறித்து நயினார் விட்ட வார்த்தை - கொதித்த அமைச்சர் ராஜ்மோகன்

Chennai +2 Student Death case | திருவொற்றியூர் +2 மாணவன் அடித்துக்கொ*ல - சக மாணவர்கள் 4 பேர் கைது

Perambur | ATM cash | ATMக்கு பணம் நிரப்பும் வாகனத்தில் பெட்டி மாயம்..பெரம்பூரில் அதிர்ச்சி சம்பவம்

CM Vijay | MLA | TN Assembly | எம்எல்ஏக்களுக்கு கார்? CM விஜய்யின் அதிரடி முடிவு