தமிழ்நாடு

தூத்துக்குடியில் நயன்தாராவை காண கூடிய ஏராளமான ரசிகர்கள்

நடிகை நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் படபிடிப்புகள் தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் நடைபெற்று வந்தது.

தந்தி டிவி

நடிகை நயன்தாரா நடிக்கும் மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் படபிடிப்புகள் தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் நடைபெற்று வந்தது. இந்நிலையில், கடந்த பத்துநாட்களுக்கு மேலாக நடைபெற்ற படபிடிப்பு நிறைவடைந்தது. இதனிடையே, சென்னை புறப்பட, நயன்தாரா, தூத்துக்குடி விமான நிலையம் வந்திருந்தார். அங்கு, நயன்தாராவை‍ காண வந்த ரசிகர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்