தமிழ்நாடு

"வெளிநாடுகளில் சிக்கிய தமிழர்களை மீட்க வேண்டும்" - திமுக எம்.பி., கனிமொழி வலியுறுத்தல்

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே முடிதிருத்தும் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான விஸ்வநாததாஸ் நகர் பகுதியில், உணவு பொருட்களை கனிமொழி எம்.பி. வழங்கினார்.

தந்தி டிவி

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி அருகே முடிதிருத்தும் தொழிலாளர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான விஸ்வநாததாஸ் நகர் பகுதியில், உணவு பொருட்களை கனிமொழி எம்.பி. வழங்கினார். அப்போது பேசிய அவர், தமிழக அரசு மதுக்கடைகளை திறப்பதில் காட்டும் ஆர்வத்தை, வெளிநாடுகளில் வேலை இழந்து தவிக்கும் தமிழர்களை மீட்டு கொண்டு வருவதிலும் காட்ட வேண்டும் என தெரிவித்தார். மத்திய அரசு, மாநில உரிமைகளை பறிக்கும் விதமாக செயல்படுதாகவும் கனிமொழி குற்றம் சாட்டினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்