தமிழ்நாடு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் : நாளை ஆணையத்தில் ஆஜராக சீமானுக்கு சம்மன்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான 15வது கட்ட விசாரணை நாளை தொடங்க உள்ளது.

தந்தி டிவி
தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பான 15வது கட்ட விசாரணை நாளை தொடங்க உள்ளது. தூத்துக்குடியில் கடந்த ஆண்டு நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நடந்த14 கட்ட விசாரணையில் 377 பேரிடம் விசாரிக்கப்பட்டது. தற்போது 15வது கட்ட விசாரணை நாளை நடைபெற உள்ளது. நாளை தொடங்கி 4 நாட்கள் நடக்க உள்ள இந்த விசாரணைக்காக 19 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. தூத்துக்குடி எம்எல்ஏ கீதாஜீவன், நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்