தமிழ்நாடு

விஷ வாயு தாக்கி 4 பேர் உயிரிழந்த சம்பவம் : குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் நிதி உதவி - முதலமைச்சர் உத்தரவு

தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடி கிராமத்தில், நேற்று கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய சென்ற 4 பேர் விஷ வாயு தாக்கி உயிரிழந்தனர்.

தந்தி டிவி
தூத்துக்குடி மாவட்டம் செக்காரக்குடி கிராமத்தில், நேற்று கழிவுநீர் தொட்டியை சுத்தம் செய்ய சென்ற 4 பேர் விஷ வாயு தாக்கி உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். உயிரிழந்த 4 பேரின் குடும்பத்துக்கு தலா 10 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்க தான் உத்தரவிட்டுள்ளதாகவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்