தமிழ்நாடு

தூத்துக்குடியில் ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணி : போலீசார் பங்கேற்பு

தூத்துக்குடியில் காவல்துறை சார்பில் நடந்த ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியை, மாவட்ட எஸ்.பி. அருண்பாலகோபாலன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

தந்தி டிவி
தூத்துக்குடியில் காவல்துறை சார்பில் நடந்த ஹெல்மெட் விழிப்புணர்வு பேரணியை, மாவட்ட எஸ்.பி. அருண்பாலகோபாலன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து ​செய்தியாளர்களை சந்தித்த அவர், தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த மூன்று ஆண்டுகளில் 3 ஆயிரத்து 486 சாலை விபத்துக்கள் நடந்துள்ளதாகவும், இதில் 900 பேர் உயிரிழந்திருப்பதாகவும், தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்