தமிழ்நாடு

"தூத்துக்குடி துப்பாக்கி சூடு விவகாரம்" - டிச.6-ஆம் தேதி வரை விசாரணை நடைபெறும்

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் ஒரு நபர் ஆணையம், 17-வது கட்ட விசாரணையை தொடங்கியது.

தந்தி டிவி

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் ஒரு நபர் ஆணையம், 17-வது கட்ட விசாரணையை தொடங்கியது. இதுவரை 16 கட்ட விசாரணை முடிந்த நிலையில், இதுவரை 410 பேர் நேரில் ஆஜராகி விளக்கம் அளித்துள்ளனர். இந்நிலையில் 17-வது கட்ட விசாரணை, தூத்துக்குடி கடற்கரை சாலையில் உள்ள அரசு விருந்தினர் மாளிகை அலுவலகத்தில், வரும் 6-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்