தமிழ்நாடு

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம்: 14ஆம் கட்ட விசாரணையை தொடங்கிய ஆணையம்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து ஒரு நபர் ஆணையத்தின் 14ஆம் கட்ட விசாரணை இன்று தொடங்கியது.

தந்தி டிவி
தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து ஒரு நபர் ஆணையத்தின் 14ஆம் கட்ட விசாரணை இன்று தொடங்கியது. அதன் தலைவர் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் முன் ஆஜராகும்படி, 28 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது. இன்று தொடங்கிய விசாரணை, தொடர்ந்து நான்கு நாட்கள் நடைபெற உள்ளது. ஒரு மருத்துவர் உள்பட 366 பேரிடம் ஒரு நபர் ஆணையம் விசாரணை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்