தமிழ்நாடு

கண்ணிமைக்கும் நேரத்தில் மண்ணுக்குள் புதைந்த நபர்கள்... நெஞ்சை உறைய வைக்கும் காட்சி

தந்தி டிவி

தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையில், மழைநீர் வடிகால் அமைக்கும் பணியில் நான்கு தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது கான்கிரீட் போடுவதற்காக வந்த கலவை மிஷினின் பாரம் தாங்காமல் திடீரென மண் சரிந்தது. அப்போது கீழே வேலை பார்த்துக் கொண்டிருந்த வேலு மற்றும் முருகன் ஆகியோர் மண்ணில் புதைந்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தூத்துக்குடி தீயணைப்பு துறையினர், மண்ணில் சிக்கி உயிருக்குப் போராடிய தொழிலாளர்கள் வேலு, முருகனை மீட்டனர்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்