தமிழ்நாடு

புது தார் சாலையில் ஆய்வு.. வெப்பனோடு வந்த கலெக்டர்

தந்தி டிவி

தூத்துக்குடி மாவட்டம் ஏரல் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் "உங்களைத் தேடி உங்கள் ஊரில்" திட்டத்தின் கீழ் மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் பல்வேறு ஆய்வு பணிகளை மேற்கொண்டார். அப்போது குரங்கணியில் புறவழிச் சாலையின் தரத்தை அறிய சாலையில் பள்ளம் தோண்டி எவ்வளவு உயரத்தில் போடப்பட்டுள்ளது என்பதை ஆய்வு செய்தார். தொடர்ந்து ஏரல் தாலுகாவிற்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெற்று வரும் பல்வேறு திட்ட பணிகளையும் பார்வையிட்டார்.

Breaking | PMK | Ramadoss | Anbumani | அன்புமணிக்கு எதிராக ராமதாஸ் வழக்கு - இடைக்கால தடை

Breaking | DGP | Supreme Court | தமிழக டிஜிபி விவகாரம் | முடித்து வைத்த சுப்ரீம் கோர்ட்

BREAKING || மீண்டும் ஊரடங்கு நிலையா? - IT ஊழியர்களுக்கு Work From Home அறிவிப்பு

Breaking | Manamadurai Protest | "கலைந்து செல்லாவிட்டால்.." | போலீசாருக்கு நீதிமன்றம் அதிரடி உத்தரவு

Breaking | Petrol Diesel | TN Govt | கேன்களில் பெட்ரோல் வழங்க தடை | ஸ்ட்ரிக்ட் ஆக சொன்ன தமிழக அரசு