தமிழ்நாடு

"தூத்துக்குடியில் 1007 பேர் போட்டியின்றி தேர்வு" - தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் 28 ஊராட்சி தலைவர் பதவி உள்ளிட்ட ஆயிரத்து 7 பதவிகளுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தூத்துக்குடி மாவட்டத்தில் 28 ஊராட்சி தலைவர் பதவி உள்ளிட்ட ஆயிரத்து 7 பதவிகளுக்கு வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். பதற்றமான வாக்குச்சாவடிகள் கேமரா மூலம் கண்காணிக்கப்படும் என்றும் அவர் கூறினார். தேர்தல் நடத்தை விதிமீறல்களை கண்காணிக்க 24 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். வேட்பாளர்கள் பிரச்சாரத்திற்கு விண்ணப்பித்தால் ஒற்றை சாரள முறையில் அனுமதி வழங்கப்படும் என்றும் சந்தீப் நந்தூரி கூறினார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்