தமிழ்நாடு

''தினமும் 150 பேருக்கு ரத்த பரிசோதனை''- தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் தினமும் 150 பேருக்கு ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
தூத்துக்குடி மாவட்டத்தில் தினமும் 150 பேருக்கு ரத்த மாதிரிகள் பரிசோதனைக்கு எடுக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், இதுவரை 500 பேருக்கு ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும் ஓரிரு தினங்களில் ஆய்வகம் திறக்கப்படும் என தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்