தமிழ்நாடு

#JUSTIN || ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள் பலி.. தூத்துக்குடியில் பேரதிர்ச்சி

தந்தி டிவி

குளத்தில் மூழ்கி 3 குழந்தைகள் உயிரிழப்பு. தூத்துக்குடி அருகே பேரூரணி கிராமத்தில் குளத்தில் மூழ்கி, ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 குழந்தைகள் உயிரிழப்பு. உறவினர்களுடன் குளத்தில் குளிக்க சென்றபோது நீரில் மூழ்கி உயிரிழந்த சோகம். குழந்தைகளின் உடல்கள் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைப்பு. விபத்து குறித்து தட்டப்பாறை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்