தமிழ்நாடு

தாயுடன் தூங்கி கொண்டிருந்த குழந்தை கடத்தல்.. உலுக்கிய வீடியோ.. தேடுதல் வேட்டையில் 10 தனிப்படை

தந்தி டிவி

தூத்துக்குடியில் 4 மாத குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக 10 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி அந்தோணியார் கோவில் அருகே, சாலை ஓரத்தில் யாசகம் எடுத்து பிழைப்பு நடத்தி வரும் சந்தியா என்ற பெண்ணின் 4 மாத குழந்தையை, மர்மநபர்கள் இருசக்கர வாகனத்தில் கடத்திச் சென்றனர். இதுதொடர்பான புகாரின் பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்த போலீசார், அப்பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனிடையே, இந்த சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்டுள்ள 10 தனிப்படையினர், பல்வேறு ஊர்களுக்கு சென்று குழந்தையை தேடும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை