தமிழ்நாடு

"தூத்துக்குடி மாவட்டத்திற்கு பல்வேறு திட்டங்கள் அறிவிப்பு, பணிகள் விரைவில் தொடங்கும்" - ஆட்சியர் சந்தீப் நந்தூரி

தூத்துக்குடி மாவட்டத்திற்கு முதலமைச்சர் அறிவித்துள்ள திட்டங்களுக்கான பணிகள் விரைவில் தொடங்கும் என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார்.

தந்தி டிவி

தூத்துக்குடி மாவட்டத்திற்கு முதலமைச்சர் அறிவித்துள்ள திட்டங்களுக்கான, பணிகள் விரைவில் தொடங்கும் என ஆட்சியர் சந்தீப் நந்தூரி தெரிவித்தார். ஆட்சியர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்ப்பு கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசியபோது, இதனை அவர் தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்