தமிழ்நாடு

மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டி - 8 முதல் 35 வயது வரையிலான வீரர்கள் பங்கேற்பு

தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளம் பகுதியில் மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டிகள் நடைபெற்றது.

தந்தி டிவி

தூத்துக்குடி அருகே உள்ள கோரம்பள்ளம் பகுதியில் மாவட்ட அளவிலான குத்துச்சண்டை போட்டிகள் நடைபெற்றது. இதில் 8 வயது முதல் 35 வயது வரையிலான வீரர்கள் கலந்துக்கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். இந்த போட்டியில் வெற்றி பெற்றவர்கள் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்